பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஃ காட்சி~ 28% பொற்கொல்லர்முறையீடு பாண்டியன் தனிமாடம் நெடுஞ்செழியனும் கோப்பெருந் தேவியும் இருக்கிறார்கள்...) கோப்பெருந்தேவி வருகிறாள்.] தலைமைப் பொற்: வணக்கம்... மன்னவா! (நடுங்குகிறார்] நெடுஞ்: ஏன் நடுங்குகிறீர்? என்ன காரணம்? கேட்டுக்கொண்டே தலைமைப் பொற்: மன்னிக்க வேண்டும்... கோப்: எங்கே இன்னும் சிலம்பு வர வில்லையா?... இன்னுமா பழுது பார்க்கிறார். பொற்கொல்லர்? 0 அரசே;... மன்னிக்க வேண்டும்! நெடுஞ்: செய்தியைச் சொல்லும்... பொற் கொல்லரே! (நெடுஞ்செழியன் ஒலையில் எழுதிக்கொண் தலைமைப் பொற் : டிருக்கிறான்.) கோப் : ஊகூம்... நான் கேட்பதற்குப் பதில் கூறாமல் அப்படி யென்ன எழுதிக் கொண் டிருக்கிறீர்களாம்? [ஊடல்] நெடுஞ்: கல்வியின் பெருமை பற்றிப் புறத் துறைப் பாடல் ஒன்று எழுதிக் கொண்டிருக் கிறேன். கோப்: ஆமாம்!...புறப்பாடல்...போர் முழக் கம்! இதைத் தவிர வேறு பேச்சேயில்லை! இது...பள்ளியறை. பள்ளிக்கூடமுமல்ல... பாசறையுமல்ல...தெரியுமா? நெடுஞ்: தமிழ்... ஒரு தென்றல்! அது எல்லா இடத்திலும் நுழையும். பாட்டைக் கேள்... "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்"... [அதற்குள் தோழி வந்து...] தோழி: அரசே; அரண்மனைப் பொற்கொல்லர் தங்களை அவசரமாய்க் காணவேண்டுமாம்! நெடுஞ்: வரச் சொல்! (என்று வெளியே படியில் நின்றவாறு...] நெடுஞ் : என்ன? அரசியாரின் சிலம்பைப் பத்திரமாகத்தான்... பாதுகாப்பான இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டித், திறவுகோலை யும் நானே வைத்திருந்தேன். இன்று காலை பெட்டியைத் திறந்தால், சிலம்பைக் காண வில்லை அரசே; காணவில்லை! நெடுஞ்

காணவில்லையா? ம்...காணவில்லை. என்ற செய்தியைச் சொல்லவா இங்கு வந்தீர்? பெட்டியில் பூட்டிய சிலம்பு எங்கே போகும்? பொற் கொல்லரே! உமக்கு யார் மீது ஐயப்பாடு? தலைமைப் பொற்: நான் யாரைச் சொல்லு வேன்? என்னிடம் வேலை பார்க்கும் நூறு கொல்லர்களில் நான் யாரைக் குறிப்பிட்டுச் சொல்வது மன்னவா! செய்து நெடுஞ் : சரி, நூறு கொல்லர்களையும் நாளை நமது நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும்! நானே விசாரணை கள்வனைக் கண்டு பிடிக்கிறேன். தலைமைப் பொற்: உத்திரவு, என்னை மன்னிக்கவும்; வருகிறேன். செல்லல்...வாயிற் நெடுஞ்: ம்! (பொற்கொல்லர் போகிறார்) மன்னவா! 0