பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சிலப்பதிகார விருந்து அங்கிலேயிலும் கண்ணகி தன் காட்டின் பெரு மையை - பரம்பரையின் சிறப்பினே - புகா ரின் புகழை-விரித்துப்பேசத் துடித்தாள். பாண்டி வேந்தன்முன் வழக்குரைத்த போது எவ்வாறு கண்ணகி கன் உள்ளத்திலிருந்த தமிழகப் பற்றிற்கு உயிராகத் தன் சோழ காட்டுப் பற்றைப் புலப்படுத்தினுள் என்று பார்த்தோமோ, அவ்வாறே ஈண்டுப் பாண்டி நாட்டுஅரசியின்முன் சபதம் செய்யும்போதும்" தன் புகார்ப்பதியின் சிறப்பினேப் புகல்வதில் ஆர்வமும் ஆ க் தி மும் அடைகின்றுள் கண்ணகி. மனித உள்ளத்தில் விழுது விட்டு வளரும் தேசபத்தி என்ற ஆலமரத்தின் சிறு விதை எதுவென அறிந்தார், கண்ணகியின் பேச்சை - உள்ளத்து உணர்ச்சியை - நன்கு உணர்வது எளிதன்ருே? பிறந்தஊரிடத்தில்வாழும் பகுதியிடத்தில் - பற்றும் பத்தியும் இல்லாதார் நெஞ்சில் நாட்டுப்பற்று விளங் குமோ? தேசபக்தி ஓங்குமோ? எனவே, வாழும் ஊரிடத்தும் நாளும் மிக நெருங்கிப் பழகும் தாயகத்தின் பகுதியிடத்தும் மனித உள்ளத்திற்குத் தனித் த .ெ த ரு பற்றுதல் இருத்தல் இயற்கையும் பொருத்தமுமே ஆகும் அன்ருே ? நம் தலைமுறையின் வாழ்விற்கு - அருமைப் பாரதத்தின் அரசியல் விடுதலைக்குஒப்புவமை இல்லா வகையில் உள்ள நாளும் பாடு பட்டு உயிர் துறந்த உத்தமர்-இன்று நாம் உண்ணும் உப்பும் நுகரும் காற்றும் சுதந்தா