பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தினியின் சபதம் 95 கற்பின் பெருமையால் கடல்கொண்ட நாயகன் கரைக்கு மீண்டான். மற்ருெரு பத்தினி, திர வியம் தேடத் திரை கடலோடிய கணவன் கல மோட்டி மீளுமட்டும் கல்லாயிருந்து, அவன் வந்த பிறகே கல்லுரு நீங்கி உயிர்த்தெழுந் தாள். தன் கணவனுக்கு வாய்த்த தன்னே ஒத்த மற்ருெரு மனேவியின் குழங்தை கிணற் றில் விழ, அது குறித்து உலகோர் தன்மீது பழி சுமத்தாவண்ணம் தன்னுடைய குழந்தையை யும் கிணற்றில் தள்ளிப் பின் அவ்விரு குழந் தைகளையும் ஊறின்றி அக்கிணற்றினின்றும் எடுத்தாள் ஒரு கற்பாசி. மற்ருெரு பாவை நல்லாள் வெளியே சென்ற கணவன் திரும்பும் மட்டும் தன் அழ குருவம் (பிறர் நெஞ்சு புகாதவாறு குரங்கு முகம் கொண்டிருந்து, ஆருயிர்க் காதலனக் கண்டபின் அழகு முகம் கொண்டாள். இளம் பருவ விளையாட்டில், எனக்குப் பிறக்கும் மக ளுக்கு நீ பெறும் மகன் கணவனுகுக, என்று கன்னியொருத்தி மற்ருெரு கன்னிக்குக் கூறி னள். பின்னர் அவ்விருவரும் பச்சிளம்பரு வம் நீங்கிப் பொன்போல் மக்களைப் பெற்ற தாயர் ஆயினர். மகளைப் பெற்றவள் தன் தோழியிடம் வந்து, முந்தை நாள் பேசி முடித்த விந்தைப் பேச்சை கினேவூட்டி, அதைச் செய லாக்க வற்புறுத்திள்ை. அது கேட்ட மகளே ஈன்ற அன்னை, மனம் கவன்ருள். தாயின் கிலேயும் நெஞ்சமும் அறிந்த தமிழ் மகள்,