பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 சிலப்பதிகார விருந்து கோடியுடுத்துக் கூந்தல் முடித்துத் தன் தாய் இளமையிற்குறித்த கொழுநன் முன் போந்து, தலை வணங்கிள்ை. இத்தகைய பத்தினிப் பெண் டி ரி ன் பாரோர் தொழுதேத்தும் பெருமையைக் கூறி முடித்துத் தன் உள்ளக் கொதிப்பின் விளை. வான சபத மொழிகளைச் சொல்லலுற்ருள் அவள் : அர்சியே, யான் பத்தினியர் பலர் பிறந்த பதியில் பிறந்தேன். நானுமோர் பத்தினியா வது சத்தியமாயின், அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்! என் பட்டிமையையும் காண்பாய் இனி நீ என்று வஞ்சினம் உரைத்து அரண் மனேயை நீங்கினுள் கண்ணகி, மதுரை நகரின் மக்களை நோக்கிள்ை; அவர்களிடமும் வீரா வேசம் கொண்டு முழங்கினுள்: 'மதுரை நகரத்துள்ள ஆடவரே, மகளிரே, யான் கூறுவதைக் கேளுங்கள் என் ஆருயிர்க் காதலரைக் கொலே செய்த மன்னனது நக ரத்தையே சிறினேன்! எனவே, நான் குற்றமி லேன், என்று கூவினுள் கண்ணகி. ஆம்! அவளே அறியாமல் அவள் உள்ளம் சத்திய சோதனை'யில் ஈடுபட்டது போலும்! வெறி கொண்ட நேரத்திலும் அவள் மனச் சான்று 'விழித்த கண் இமைக்கவில்லை. அதனுலே தான் அவள் கன் உள்ளத்தைத் தானே ஆத்தும சோதனை செய்து முடிவு கூறும்