பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தினியின் சபதம் 97 வகையில்-வையகத்தார் அனேவரும், கண்ணகி குற்றமற்றவள்; அல்லவை செய்தார்க்கு அறம் கூற்ருயிற்று, என்பதை உணரும் வகையில் கோநகர் சீறினேன் குற்றமி லேன்யான்.” என்று முழங்கினுள் போலும்! கண்ணகியின் ஆத்திரம் இவ்வாறு மக்கள் முன்பும் சபதம் கூறியதோடு அமையவில்லை. அவள் மேற்கொண்டு செய்த ஆவேசச் செய லேக் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. இடமுலே கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள் ” (வஞ்சினமாலே, 43-46) பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே ரைசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய்.” - - (வஞ்சினமாலை; 36-38) இதுவே தீ நெறிப்பட்ட ஆட்சியைஅதைச் சுற்றி வளைத்து கிற்கும் சமுதாயத்தை -சுட்டெரிக்கப் பத்தினி இட்ட சாபம். இது பலிக்காமல் போகுமா?