பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பரம்பரைப் பண்பு * ★ பத்தினி சாபம் பலித்தது. தி நெறிப்பட்ட கோவேந்தனது திருவீழ் நகரை-ம்துரையைநோக்கித் தாய்மைக்கோர் அடையாளமான தன் உறுப்பைத் திருகி எறிந்த வீர்க்கண்ணகி யின் முன் நீலமேனியும் செஞ்சடையும் பால் வெண்பல்லும் பார்ப்பனக்கோலமும் கொண்டு தோன்றின்ை அக்கினித்தேவன். வீரபத்தினி யின் முன் தலைவணங்கிப் பயபக்தியுடன் அவன் பேசலானன். இங்கிகழ்ச்சி வெறுங்கற்பனையே எனக் கருதுவோரும் கற்புடை மங்கையின் முன் இயற் ைகயும் தீயும் கை கட்டி வாய் புதைத்து, இட்ட கட்டளையை ஏற்று முடிக்கக் காத்திருக்கும் என்ற கருத்தைக் காவியத்தின் ஆசிரியர் நயம்பட உணர்த்தும் திறத்தை உணர்ந்து போற்றமல் இருக்கமுடியாது. அன் புக்கு ஊறு இழைப்போரை-காதலுக்குக்கேடு