பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பரைப் பண்பு §§ விளைப்போரை-கற்புக்குப் பங்கம் புரிவோரை -இயற்கையே எதிர்த்து அழித்து ஒழிக்கும்; அறமே ஆவேசம் கொண்டு ஒதுக்கும், ! என்பது இளங்கோ அடிகள் கருத்து மட்டும் அன்று. பழந்தமிழ் நூல்களாகிய சங்க இலக்கியங்களை யாத்த பொய்யறியா ப் புலவர் பலர்க்கும் உடன்பாடான கொள் கையே அது. சான்று ஒன்றைக் காண்போம் : குறிஞ்சி நிலம் காகவின் பிறப்பிடம். அரு வியாடச் சென்ருள் ஒர் அணங்கு. வெள்ளம் இழுத்துச்சென்றது அவளே. வீரன் ஒருவன் பாய்ந்தான் இழுத்துச்செல்லும் வெள்ளத்தை எதிர்த்து. அவன் கையில் சிக்கினுள் ஏந்திழை யாள். இரு இண விழிகளும் ஒன்றையொன்று கவ்வின; கலந்தன. புனல் வெள்ளம் மறைக் தது; காதல் வெள்ளம் பெருகியது. அருவி வேகத்தினின்றும் தப்பினுள் அம்மங்கை; அன்பு வெள்ளத்தினின்றும் தப்புவது அறி யாது திகைத்தாள். இங்கிலேயில் அவள் காத லன் வீட்டார் வரிசை கொண்டு அவளே மணம் பேச வந்தனர். மலேய்ருவி ச்ான்ருய்த் தம் மகள் ஒரு தமிழ்வீரனே மணங்கொண்டாள் என்பதைப் பெண்ணேப் பெற்றேர் எவ்வாறு அறிவர் ? எனவே, திருமணத்திற்கு உடன்பட மறுத்தனர்; பெண்ணேப் பெற்ற செருக்கால் பேசினர். அந்தோ! அவர் அறியாமையை என்ன்ென்பது நெருக்கடி கிறைந்த இங்கிலே யில் அறிவும் உணர்வும் அனுபவமும் ஒருங்கே