பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சிலப்பதிகார விருந்து அமைந்த தலைவியின் தோழி, சிக்கல் போக்கிச் சீர்மை பெற வழி செய்தாள்; யாருமறியா நிலை யில் கிகழ்ந்த களவுச் செய்தியை மகளைப் பெற் முேர்க்கு மெல்ல உரைத்தாள் ; அருவியில் சிக்கிய கலேவி அன்பர் ஒருவரின் அணேப்பில் சிக்கினுள். அன்றுமுதல் அவள் கன்னியல்லள் -காதலி-கற்புடைய மங்கை , சிறுமியல்லள்அருமழை தரல் வேண்டினும் பெய்யெனப் பெய்விக்கும் பெருமையள், என்று விளக்கி ள்ை. பெற்றேர்க்கும் மற்ருேர்க்கும் வேருெரு பேருண்மையையும் அவள்எடுத்து விளம்பினுள். சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே! வள்ளிகீழ் விழா வரைமிசைத் தேன்தொடா ! கொல்ல குரல்வாங்கி ஈனு! மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்.” - (கலித்தொகை, 89.) சிறு குடியிரே, சிறுகுடியிரே, மலையில் வாழும் நீங்கள் அன்பு வாழ்க்கைக்கு - காதல் நெறிக்கு-கற்பு ஒழுக்கத்திற்கு-ஊறு புரிந் தால், இயற்கை உங்களைச் சாடும்; வள்ளிக் கிழங்குகள் வேர் விடா மலைமேல் தேன் கூடு கட்டப்படமாட்டா கொல்லேயில் தினேகள் கதிர் விடா, என்று இவ்வாறு அறக்கொடுகின்று' தோழி அறிவுரை பகர்ந்தாள். பழந்தமிழ்ப் பெண்ணின் இப்பேச்சை இன்று கபிலரின் கலித்தொகைப் பாடலாகிய ஒவித்தட்டில் கேட்கலாம். சங்ககாலக் தமிழ் மகள் ஒருத்திக்கு அறத்தின் ஆற்றலில் - கற்