பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #2 சிலப்பதிகார் விருந்து களால் பொறிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த தாகும். ஆவேசத்தின் கொடுமுடியில் கின்ற நேரத்திலும் அவள் அறவுணர்வு பிழைக்க வில்லை; அவள் தேசபத்தி மாசுறவில்லை. கண் ண கி யின் எதிரிகள், அதிே புரிந்த கோவேந்தனும் அவளே ஆதரித்து கிற்கும் அற மற்ற சுமடர் கூட்டமுமே அவர்களேயே சாய்த் துத் தள்ளிக் காடெல்லாம் விறகான செய்தி போல ஆக்கத் துடித்தாள் கண்ணகி. எனவே, தெளிந்த மதியோடு திடமான குரலில் பதி லிறுத்தாள் கண்ணகி : பார்ப்பார் அறவோர் பசுப்பத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!” (வஞ்சினமாலே, 53-55) அந்தணர், அறவோர், பசு, கற்புடைய மங்கை யர், முதியோர், குழந்தைகள் ஆகிய இவர்களே விட்டுவிடுக. கொடுமை புரிந்த கோவேந்த அக்கு உறுதுணேயாக இருக்கும் தீயோரையே சுட்டுப் பொசுக்குக' என்று கட்டளை இட்டாள் வீரபத்தினி. கண்ணகியின் இந்த வார்த்தைகளில் இன் றைய நூற்றண்டு வல்லரசுகளிடமும் காண முடியாத தேச பத்தியையும் கருணேயையும் அன்ருே காணமுடிகிறது! பகைநாடு என்ருல் நோயாளிகள் முடங்கிக் கிடக்கும் மருத்துவச் சாலேயென்றும் சிட்டுக் குருவிகள் போலப்