பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சிலப்பதிகார விருந்து அதனுல், நாகதீள் நகரொடு நாகநா டதலுெடு யோகநீள் புகழ்மன்னும் புகார்தக ரது தன்னில் ' (மங்கலவாழ்த்து, 20-22) என்று பூம்புகாரைப் போற்றுகின்றர் ; அருஞ்செல்வம் மிக்க பூம்புகார், நாகலோகம் போலப் போகத்திலும் தேவலோகம் போலப் புகழிலும் சிறந்து விளங்குகிறது, என்று செப்புகின்ருர், . . . . . . . இலக்கியச் சுவையும் நாட்டுப்பற்றும் கிறைந்த இப்பகுதிகளையும் நூலினுள்ளே இது போன்று வரும் பிற பிற பகுதிகளையும் படிக் கும்போது, காம் கினேவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புக்கள் இரண்டு உண்டு : ஒன்று, இளங்கோ அடிகள் வாழ்ந்த காலம் குடி அரசு விளங்கிய காலம் அன்று; முடியரசே விளக்கம் பெற்றிருந்த காலம். எனி லும், குடி மக்களேயே உயிரெனப் போற்றி வாழ்ந்தனர் அந்நாளைய கோவேந்தர். குடிபுழி துசற்றும் கோலன் ஆக அஞ்சிய போாண்மை அவர்களுடைய நல்லாண்மையாய் விளங்கியது. எனவே, அந்நாளில் வாழ்ந்த மக்களும் கவிஞ ரும் முனிவரும் தெய்வ மு ங் கூட, ம ன் னன் உயிர்த்தே மலர்தலை உலகம், எனப் போற்றி வாழ்ந்தனர். அங்கிலேயில் ராஜபத்தியே தேச பத்தியாயும் விளங்கிய பான்மையினேப் பழங் தமிழ் நூல்கள் படம் பிடித்துக் காட்டுவதும்