பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து 7 பொருத்தமேயன்ருே ? அறநெறி வழுவாது மன்பதை காக்கும் அ ர சர் க ளின் மே ல் கொண்ட மாரு அன்பே-அவர்தம் ஆட்சியின் மாட்சியில் கொண்ட ரோக்காதலே-தலே சிறந்த நாட்டுப்பற்ருய் அந்நாளில் விளங்கியது. மற்றென்று, இளங்கோ அடிகள் தமிழக வேந்தர் மூவரும் ஒன்றுபட்டு உலகாள வேண் டும் என்ற பெருநோக்குப் படைக்க சான்றேர். எனவே, காவியப் பாகுபாட்டிற்கும் கதை அமைப்பிற்கும் ஏற்ப அவர் ஆங்காங்கே சோழ னேயோ, பாண்டியனையோ, சேரனேயோ வாழ்த்தியிருக்கும் வாழ்த்துக்களைப் படிக்கும் போதெல்லாம் நாம் அவற்றை அற்றை நாள் 'தமிழரசுக்கே கூறிய வாழ்த்தென்று எண்ணி மகிழ்ந்து ஏத்தலே பொருத்தமும் பயனும் உடையதாகும். இங்ஙனம் நாட்டுப்பற்றின் முழக்க மாய் விளங்கும் மங்கல வாழ்த்துப் பாடலில் ஆரம் பிக்கும் சிலப்பதிகாரக் காவியத்தில் காண்டத் திற்குக் காண்டம், காதைக்குக் காதை, நாட்டுப் பற்று என்னும் நல்லுணர்வு த லே சிறந்து விளங்கும் நயம் மிக்க பகுதிகள் பல செறிந்து கிடக்கின்றன. இனி அவற்றின் சுவையைக் காவியத்தின் போக்கோடு-கதை அ மை ப் போடு-ஒட்டிச் சென்று காண்போம். சோழவளநாட்டின் தலைநகரில், காவிரிப் பூம்பட்டினத்தில், சிலப்ப்திகாரக்காவியத்தின்