பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழாவில் ... ... ... ! 19 திரவிழஆரெடுத்த காதையில் அழகுற வருணித் துள்ளார். இவ்வருணனேயை அடுத்துச் சே ழ நாட்டை ஆண்ட திருமாவளவன் வடதிசை நோக்கிப் படையெடுத்த காட்சியையும், அதன் பயனுக அவன் பெற்ற மாட்சிகளையும் படிப் பவர் தமிழ் நெஞ்சம் விம்மிதம் உறப் பாடு கின்ருர் இளங்கோ அடிகள். திருமாவளவன், செருவெங்கா த ல ன் ; போரென்னில் புலி எனப் பாயும் பண்பு படைத் தவன்; அமர்புரிந்து ஒன்ைைர வென்று திசை யெல்லாம் தமிழ்க்கொடி உயர்த்த உறுதி கொண்டவன். இத்தகையோன், சே ர ைர வென்ருன் ; பாண்டியரை வென்முன் , இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் முழுவதும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து அரசோச்சிப் பெருமை கொண்டான். அதன் பின் த ன் னு ட ன் ஆண்மை கொண்டு போரிட யாரும் வாராத தால், போர்த்தினவெடுத்த அவன் தோள்கள் வடதிசை நோக்கிச் சென்று மறக்கள வேள்வி புரிந்து மகிழ விரும்பின. எனவே, நன்ளிைல் திருமாவளவனுடைய வாளும் குடையும் இமயம் இருக்கும் திசை நோக்கின. திருமாவளவனது மயிர்க்கண் போர் முரசம் மண்னதிர், விண் னதிர, வட வர் நெஞ்சதிர முழங்கியது. அவன், இறைவனே, இன்று நான் வடதிசை நோக்கிப் படை நடத்துகின்றேன். வடநாட்டி லேனும் என் வலிய தோள்கள் தக்க பகை