பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சிலப்பதிகார விருந்து சேரநாட்டுப் பெரும்புலவராகிய இளங்கோ அடிகள் சோழவேந்தன் திறத்தினே. இவ்வளவு உணர்ச்சியுடன் ஒதுதற்கு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்த தமிழகப் பற்றும் நாட்டுப் பற்றுமேயன்ருே முக்கிய காரணம்! பூம்புகாரில் இந்திரவிழாவுக்கான ஏற்பாடு கள் யாவும் விரைந்து நடைபெற்றன. தமிழ் மக்களின் பழெேபருக்கேசியக் தி ரு விழா அன்ருே இந்திரவிழா? இவ்விழாவின் பெரு மையை மண்னவரேயன்றி விண்ணவரும் அறி வர். சித்திரைத் திங்களில் சித் தி ைர ள் தொடங்கி இருபத்கெட்டு நாட்கள் இவ்விழா இடையருது நடைபெறும். இந்திரன் விண் னவர் தலைவன். அவன் தன் வச்சிரப்படை யால் அரக்கரை வென்று அமரரைக் காத் தான். அதனுல் அகத்திய முனிவர் ஆணேப்படி து.ாங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் காலம் முதல் வழிவழியாகச் ே சோழ வேந்தர் இந்திரனுக்குத் திரு விழா எடுத்து வந்தனர். இக்கல்விழாவால் நாடும் அரசும் நலமுறும். இப்பெருவிழாவை மறுத்தால் - மறந்தால்மன்பதை பாழ்படும், என்று மக்களும் மன்ன ரும் நம்பினர்கள். பூம்புகாரில் எவரும் போற்ற விளங்கிய ஐவகை மன்றங்கள் இருந்ததை நாம் அறிவோம். அவற்றில் அரும்பலியிட்டு இந்திர விழா ஆரம்பமாகும். இந்திரன் கோவிலில் காப்புக் கட்டி, வச்சிரக் கோட்டத்திலுள்ள மங்கல முரசைக் கச்சை யானேயின் பிடர்த்