பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மாதவி நெஞ்சம் 食 责 இந்திரவிழா இருபத்தெட்டு நாட்களும் சிறப்புற நடைபெற்று முடிவடைந்தது. விழா முடிந்த மறுநாள், ஏற்றிய கொடியை இறக் கினர். அன்று உவா நாள் வந்துற்றது. மாங் தர் அனைவரும் விடியற்காலையிலேயே கடல் நோக்கிச் சென்று நீராடி, கடற்கரைச் சோலே யிலே தங்கி, இன்புற முந்தினர். அவ்வமயம் கடற்கரையிலே நடைபெறும் இன்பக்களி யாடல்களைக் காண மாதவி மங்கையும் பெரு விருப்புற்றுக் கோவலனுடன் புறப்பட்டாள். இந்திரவிழாவின்போது மாதவி ஆடினுள்; கிலேயும் படிகமும் நீங்கா மரபில் பதிைேராட லும் பாட்டின் பகுதியும் விதிமாண் கொள்கை யின் விளங்க' மாதவி ஆடினுள். எவர் கண் னுக்கும் புலப்படா வகையில் மறைத்து வந்தி ருந்து இந்திரவிழாவைக் கானும் இமையவர் இதயமும் ஆட, மாதவி ஆடினுள்;