பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சிலப்பதிகார விருந்து கானும் ஒரு குறிப்பினள் போலப் படத் தொடங்கினுள்; விளேக் த து வினே! அவள் பாடிய பாடல்கள் இவை : மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்ந்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி ! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி ! பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலே அருகசைய நடந்தாய் வாழி காவேரி ! காமர் மாலே அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!’ (கானல் வரி, 25, 26) காவிரியே, வண்டொலிக்க மணிப்பூஞ் சேலையணிந்து, மீன் விழி காட்டிப் பெண்மை யால் ஒதுங்கி நீ நடக்கின்ருய். காரணம், கின் கணவர் திருந்து செங்கோல் கோடாமைதான். காவிரியே, பூஞ்சோலைகளில் மயில்கள் ஆட, குயில்கள் இசை பாட, அழகான மாலேகள் அசைய, நீ நடந்தாய். காரணம், பகைவரை வென்று புகழ் பெற்ற கின் கணவர் வேலின்