பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி நெஞ்சம் 31 திறந்தான் இவையே உள்ளத்தில் மாறுபாடு கொண்டு மாதவி பாடிய முதலிரு பாடல்களின் கருத்துக் <芬夺了。 மாதவி பாடிய பாடல்களால் விளே ந் த விளைவைக் கூறவும் வேண்டுமோ ! இந்திர விழா முடிந்ததுமே கண்ணகியின் இடக் கண்ணும் மாதவியின் வலக்கண்ணும் துடித்த தன் காரணம் இப்போது தெளிவாகிவிட்டது! மாதவியால் விடுதல் அறியா விருப்புக் கொண்டு வடுநீங்கு சிறப்புடைய தன் மனயை யும் மறந்து வாழ்ந்த கோவலன் மனம் பிரை மோர் பட்ட பாலாயிற்று. கானல்வரி யான்பாடத் தானுென்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினுள் என்று மாதவியைப் பற்றி முடிவு செய்தான் கோவலன். உடனே முழுமதி போன்ற முகத் தாளாகிய மாதவியை அவன் அணேத்திருந்த கை தானே நெகிழ்ந்தது. பொழுது போயிற்று; போவோம்,' என்று கூறி, மாதவி யுடன் எழாமல், ஏவலாளர் சூழத் தான் மட்டும் மாதவியை அலை மோதும் கடற்கரையிலேயே தன்னந்தனியளாய் விட்டுவிட்டு வேககடை" நடந்து சென்றுவிட்டான் கோவலன். கலையுணர்ச்சியின் கூர்மையால்-உரிமை வேட்ட போட்டி உள்ளத்தின் விளைவால்துயரக் கடலில் வீழ்ந்த மாதவி, காதவிழ் பூஞ்