பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிலப்பதிகார விருந்து சோலேயில் தனது பாட்டொலி நிறுத்தித் தனி ஒருத்தியாய் வண்டியில் ஏறி, காதலனுடனன் றியே தன் மனே புகுந்தாள். இவ்வாறு காரி ருள் உலகைக் கவியும் நேரத்தில் தன் அகவுல கையும் துன்ப இருள் கவ்வ வீடு சேர்ந்த மாதவி யின் இரங்கத்தக்க கிலேயை எடுத்துரைக்கும் இளங்கோ அடிகள், கானல் வரிப் பகுதியில் இறுதியாகக் கூறியுள்ள ஒரு செய்தி சிலப்பதி காரக் காலத்தில் வாழ்ந்த செந்தமிழ் நாட்டு மக்களின்-மாதரின்-நெஞ்சில் நிறைந்திருந்த காட்டுப்பற்று என்ற நல்லுணர்வு எவ்வளவு உரம் வாய்ந்து திகழ்ந்தது என்பதை உலகுக்கு அறிவிக்கும் ஒப்பற்றி தன்மை பெற்று விளங்கு கிறது. அன்றேல், இடியுண்ட மயில் போலத் துயருண்ட மாதவி, விளையாக துயரம் விளைந்து வீடு சேர்ந்த நேரத்திலும், தன் துயரை மறந்து -நாட்டின் வேந்தனே கினேந்து-காவிரிநாட னேப் போற்றி, உலகிலுள்ள அரசர்களே எல் லாம் தலே வணங்கச் செய்யும் முக ப டாம் அணிந்த யானேயையும் சுடர்வாளேயும் உடைய எங்கள் சோழ வேந்தனின் மாலையணிந்த வெண்கொற்றக்குடை பெரிய சக்கரவாள கிரியை உள்ளகப்படும்படி கவித்து டுே வாழ்க!” எனனும கருததமைய, "மாயிரு ஞாலத் தரசுதல் வணக்குஞ் சூழி யானைச் சுடர்வசட் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப ஆழி மால்வரை அகவையா வெனவே.'(கானல் வரி, 53.) என்று வாழ்த்துவளோ ?