பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி நெஞ்சம் 33 தாம் நலிவுறினும் தம் நாட்டின்-நாட்டு வேந்தன்றன்-நல்லாட்சி லிவுற லாகாது என்று தேச பத்தி கிறைந்த பழந்தமிழ் நாட்டு மக்கள் கருதினர்கள். அதற்கோர் எடுத்துக் காட்டாய் விளங்கிய அழகரசி - ஆடலாசிஅருங்கலே அரசி-மாதவி-தன் மனம் உடைந்த நேரத்திலும் உடையாத நாட்டுப் பற்றுடைய வளாய்த் திகழ்ந்த உண்மையைக் காட்டும்-உள் ளத்தைக் கொள்ளே கொள்ளும்-இக்காட்சி யோடு முடிகிறது. புகார்க் காண் டத் தி ன். உயிர் கிலே ப் பகுதியாகிய கானல் வரி.