பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் 37 வன்-வழுதி-வாழ்க! இவ்வாறு உளங்கனிந்து பாடியது அக்குரல். அக்குரல் வழி வந்த கருத் துக்களை அமிழ்தினும் இனிய தமிழ்ச் சொற் களாற்பாடியுள்ள இளங்கோ அடிகளின் வாக் கில் செந்தமிழ்ச் சுவையும் நாட்டுப் பற்றும் செறிந்து விளங்குகின்றன. வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொறுழ்தொ நூலகங் காக்க ! அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! திங்கட் செல்வன்.திருக்குலம் விளங்கச் செங்கணு யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி! முடிவளை புடைத்தோன் முதல்வன் சென்னியென்று இடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க!” (காடுகாண் காதை, 15-30) இவ்வாறு தீதில்லாச் சிறப்புடைத் தென்ன வனே வாழ்த்திய அம்மறையோன் யார் என அறியக் கோவலன் உள்ளம் அவாவியது. ஆக லின், அவன் பாண்டியன் புகழ் யவனே அணுகினன்; யாது து காரணம் யாது?’ என வி அம்மாமுது மறையோன்