பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் 33. விfகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு o இகம் நின்றது போலப் சுங் காழியும் பால்வெண் சங்கமும் 源 று தாமரைக் கையின் ஏந்தி நலங்கினர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ ஆடையிற் பெர்லிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளம் கவற்ற வந்தேன்; குடமலை மாங்காட் டுள்ளேன்; தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன்; ஆதலின் வாழ்த்திவந் திருந்தேன்; இதுவென் வரவு, எனத் தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு ' (காடுகாண் காதை, 30-57) மறையோன் உரைத்த பதிலில்-அதை அழகிய தமிழில் பாடியுள்ள இளங்கோ அடி களின் வாக்கில்-எத்துணை ஆழ்ந்த நாட் டுப் பற்றுணர்ச்சி புலகிைன்றது! கடவுள் பத்தி யில் கனிந்த மறையோனேச் சிறந்த ராஜ பக்தி யும் தேசபத்தியும் கொண்டவனுக இளங்கோ அடிகள் காட்டும் காட்சி ஒர் இன்பக் காட்சி அன்றுே? அண்ட சராசரங்களை எல்ல ம் அடக்கி ஆளும் ஆண்டவனேயும், கம் தாய் நாட் டில் செங்கோல் செலுத்தித் தான் உறங்கும் போதும் ஒளி குன்ருது ஆளும் மன்னனேயும் 'இறை என்னும் சொல்லாலேயே போற்றிய பண்பாடு நம் பழந்தமிழ்ப்பண்பாடன் ருே?