பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் 41 றுணர்ச்சியன்ருே நம் உள்ளத்தில் பொங்கு கிறது! கதையின்-சுவை நிறைந்த காவியத் தின்-விறுவிறுப்பான ஒரு கட்டத்தில் புத்தம் புதிய மனிதகை ஒருவனைத் தோற்றுவித்து, வேதம் ஒதும் அவன் வாயால் பாண்டியன் புகழ் போற்றச்செய்து, அதோடும் அமையாது, தமிழகத்தின் மண்ணும் பாழாகப் பொறுக் காத உணர்ச்சியோடு-தாய் நாட்டின்-பழங் தமிழ் நாட்டின்-எல்லையைப் பறித் த இத் தென்கடல் கொடுங்கடலே என நெஞ்சு குமுறப் பேச வைத்துத் தம் காவியத்தில் வரும் சிறு பாத்திரம் ஒன்ருலும் கற்பார் .ெ ந ஞ் சி ல் நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரியச் செய்யும் இளங்கோ அடிகளின் மேதையைப் போற்று வோமா, அன்றி அவர் உள்ளத்தில் நிறைந்து கிடந்த நாட்டு ப்ப ற் ரு ம் பெருஞ்சத்தியை வாழ்த்தி வணங்குவோமா? 泳 濠 来源 பூம்பொழிலில் சந்தித்த அனலோம்பும் அந்தணன் வாயிலாக மதுரைக்குச் செல்லும் முப்பெரு வழிகளைப் பற்றியும் கோவலன் கேட்டுத் தெரிந்துகொண்டான். பின்னர் மாதவத்தாட்டியாகிய கவுந்தி அடிகளுடன் சேர்ந்து கோவலனும் கண்ணகியும் மதுரை மூதார் நோக்கி ட்க்க லாயினர். நெடுவழி நடந்த களேப்பால் க வுங் தி யும் கருந்தடங் கண்ணியாகிய கண்ணகியும் பாதையில் ஒரு புறம் தங்கினர். கோடை வெயிலால் துன்