பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சிலப்பதிகார விருந்து புற்றிருந்த கண்ணகிக்குச் செல்வச் சீமான் குடியிற்பிறந்த கோவலன் தாமரை இலையில் பொய்கை நீர் கொணர்ந்து கொடுத்துத் தாகம் தீர்த்தான். பொறு க்க முடியாத வெயில் கொளுத்தியது. கண்ணகி நல்லாள் மெய் சோர்ந்து பாதம் கொப்புளிக்கத் துயருற்ருள். இனி இக்கொடிய பாலே வழியே செல்ல முடி யாது!’ என்று எண்ணிக் கோ வலனே டு கொடுங்குழையைக் காதில் அணிந்த மாதாகிய கண்ணகியும் கவுந் தி அடிகளும் மயக்கம் கிறைந்த மாலே வழியில் குராவும் வெண்கடம் பும் கோங்கும் வேங்கையும் செறிந்து மலர்ந்து விளங்கிய சோலே சூழ்ந்த ஓர் இருப்பிடத்தை அடைந்த னர். தீமைக்கு நடுவேயும் சிறு நன்மை இருப்பது போலப் பாலே வனத்தின் நடுவே ஒரு சோலே வனமாய் விளங்கிய அவ் விடத்தில் குற்றமற்ற சிறப்பினேயுடைய ஐயை கோட்டம்-.ெ காற் ற வை யின் கோவில்அமைந்திருந்தது. ஆம் பாலே நிலமக்களின் நெஞ்சம் கவர்ந்த தெய்வமல்லளா அவள் ? பாலை நில மக்கள் இர க்கம் என்பது ஒரு சிறிதும் உள் ளத் தி ல் இல்லாத மறவர்கள். மழை வளத்தை எங்காளும் அவர்கள் எதிர் பார்ப்பது இல்லே. வலிமை பொருந்திய கரக் தில் ஏந்திய வில்லின் துணேயால் அரிய வழி களில் செல்வாரைப் பதைபதைக்க வைத்துக் கொள்ளே கொள்ளும் பொருளே அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தும் பெருஞ்செல்வ