பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் 45 கொட்டும் பறைமுழக்கி, சூறையாடும்போது ஊதும் சின்னமாம் கொம்பும் குழலும் ஊதி, மணி ஒலித்து, வழிபட்டனர். குமரிக் கொற்றவை கோலம் பொருந்தி யது; காளி கருணே புரிந்தாள் என்று மறவர் கூட்டம் களிப்பில் ஆழ்ந்தது. இங்கிலேயில் காளியை வாழ்த்தி வேட்டுவர் புகழமைந்த பாடல்கள் பல பாடிப் போற்றலாயினர். அவ் வாறு வேட்டுவர் தம் தெய்வத்தைப் போற்றிப் புகழ்ந்த பான்மையினே வேட்டுவ வரியில் சுவை ததும்பக் கூறுகிருர் இளங்கோ அடிகள். கொலேயுள்ளம் படைத்த வேட்டுவர் வாழ்க்கை யிலும் கலேயும் பத்தியும் கலந்திலங்கும் காட் சியை இளங்கோ அடிகள் முத்தமிழின் இனி மையும் பொருந்தித் திகழும் வேட்டுவ வரியில் கண்டு மகிழலாம். எயினர் வாழ்க்கையை இலக்கியமாக்கிக் காட்டும் அப் பகு தி யில் இளங்கோ அடிகள், பத்திச் சுவையும் இசை நயமும் ஒன்றி உருவாகிய பல பாடல்களால் பரலே கில மக்கள் காளி வழிபாடு செய்யும் திறத்தைப் படம் பிடித்துக் காட்டுகிரு.ர். இறுதியில்-தெய்வ வழி பா டெல் லாம் தீ க் ங் த பி ன்-எயினர் குலமக்கள் செய்யும் செயலே-வாழ்த்தும் வாழ்த்தையே இங்கு நாம் சிறப்பாகக் கவனிக்க வேண்டும். சங்கரி, சுந் y தரி, நீலி, என்றெல்லாம் காளியை-தங்கள் தெய்வத்தை-வாழ்த்தி முடிக்கம் நேரத்தில் .Յք த افسانه تتك