பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிலப்பதிகார விருந்து பாசம் என்பது சிறிதும் இல்லா மறவர் நெஞ் சில் தேசபத்தி-ராஜபத்தி-கிளர்ந்தெழுகிறது. வழிப்போவாரை எல்லாம் பொருளில்லாவிடி அம் குத்திக் குடைந்து அவர் துடிப்பதைக் கண்டு ஆரவாரம் செய்து ஆனந்தம் கொள் ளும் அவர்கள் மனத்திலும் நாட்டுப் பற்று 1அவர்கள் வாயிலும் அரச வாழ்த்து ஆம்! தெய்வ வழிபாட்டையும் தேசவழிபாட்டில்அரச வாழ்த்தில்-முடிக்கவே மறவர் குல மக் கள் விரும்பினர்கள். கொலே வில் வேட்டுவரே ஆயினும் அவர்கள் தமிழ் நாட்டு மக்கள் அல்லரோ? இதோ அவர்கள் இதய ஒலி : வேதங்களே அருளிய முதிய முதல்வகிைய சிவபெருமானுக்குப் பின்னே தோ ன் றிய அகத்தியன் உறையும் குன்றுகளும் குளிர் தருக்களும் நிறைந்த பொதிய மலேயை உடைய மன்னன் எங்கள் பாண்டிய வேந்தன். மாற் முர் முனேயிடமும், அவர் கிரை மீட்கும் தொழி லும் பாழ்படும் வண்ணம் வெற்றியை விரும்பும் விரகிைய அவன் போர்த் தொடக்கத்தை அறி விக்கும் வெட்சி மாலையைச் சூடுவானுக!” மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே! (வேட்டுவ வரி, 23) இறுதியாக உள்ள இந்த நான்கு அடிகளோடு