பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சிலப்பதிகார விருந்து கின்றுள். அப்பொழுது கோவலன் அவளே அருகழைத்து, நீ கொடிய கான கத் தி ன் வழியே கடந்து வங்கமைக்கு என் தாய் தந்தை யர் என்ன துன்ப மு ற் ரு ர் க ளோ! என மொழிந்து, தன் சென்ற காலச் சிறுமையை யெல்லாம் நினைந்து இரங்கி, ஈங்கு என்னெடு போந்து என் துயர் களைந்த பொன்னே, கொடியே, புனேயூங்கோதாய், நாணின் பாவாய், நீணில விளக்கே, கற்பின் கொழுந்தே, பொற் பின் செல்வி, நான் கின் சீறடிச் சிலம்புள் ஒன்று கொண்டு போய் விற்று வருவேன்; மயங்காதிரு, ' என்று கூறி, அவளே அன்புடன் கழுவிக்கொண்டான்; அப்பொழுது தன்னக் தனியே அவள் இருக்கும் கிலே கினேந்து உள் ளம் வெதும்பிப் பொங்கி வரும் கண்ணிரை மறைத்தவனுய், எத்தனையோ தீச்சகுனங்கள் தன்னே எதிர்த்து வருவதையும் பொருட்படுத் தாமல், பீடிகைத் தெரு வழியே சென்றன்; பொற்கொல்லர் நூற்றுவர் பின் வர முன் வந்த ஒரு பொற்கொல்லனேக் கண்டு, விற்பதற்குத் தான் கொணர்ந்த சிலம்பினைக் காட்ட, அப் பொற்கொல்லன் - அரண்மனேயில் அ ச ாதேவியின் சிலம்பைத் திருடி அதை எவ்வா றேனும் மறைக்கவழிபார்த்திருந்த அக்கள்வன் -சதி செய்யத் துணிந்தான்; அரண்மனைக்கு விரைந்தான்; அரண்மனைச் சிலம்பைத் திரு டிய கள்வன் அடியேன் குடிலில் வந்துள்ளான்,' என்று அரசனுக்குக் கூறினன். வினே விளை