பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் 57 காலம் ஆதலின், மன்னன் யாதும் தோாகிை, ஊர் காப்பாளரைக் கூவி, ஈங்கு என் தாழ் பூங்கோதை கன்காற்சிலம்பு கன்றிய கள்வன் கையதாகில், கொன்று அ ச் சி லம்பி னேக் கொணர்க!' என்று கட்டளை இட்டான். தீவினே முதிர் வலேயில் சிக்கிய கோவலனுக்கு முடிவுக் காலம் நெருங்கியது. பொற்கொல்லன் காவ லாளருடன் கோவலன் இருந்த இடத்திற்குச் சென்றன். முகக்குறி முதலியவற்ருல் இவன் கள்வன் அல்லன் என்பது விளங்குகிறதே!’ என்று கள்ளமறியாக் கோவலனேக் கொல்லக் கூகினர் காவலாளர். அது கண்டு பொற் கொல்லன் களவு நூல் ஏதுக்களே எல்லாம் எடுத்துக்காட்டி, அவர்கள் அறிவைக் கலக்கிக் கோவலன் கள்வனே என வற்புறுத்தினன், இங்கிலேயில் அறிவற்ற கல்லாக் களிமகன் ஒருவன் கைவாள், கருனேயே வடிவெடுத்த கலைஞகிைய கோவலனை இரு கூருக்கிற்று. ஆம் கொலே-படுகொலே-பாண்டி நாட்டில் நடந்துவிட்டது ! காவலன் செங்கோல் வளைக் தது. மண் மடக்கை ஆறத் துயருற்றுள். கோவலன் தரைமீது சாய்ந்து வீழ்ந்தான். கற்பாசி கண்ணகி நல்லாள் தங்கியிருந்த ஆயர்சேரியில் பலவகை உற்பாதங்கள் நிகழ்ந் தன. பாண்டியன் அரண்மனையில் காலே முர சம் முழங்கியது. அன்று மாகரி அரண் மனேக்கு நெய்யளக்கும் முறை. எனவே, அவள் கடைகயிறும் மத்தும் கொண்டு தயிர் கடையச்