பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை பழந்தமிழ் இலக்கியங்களேப் புதிய கண்ணுேட் டத்துடன் ஆராய்ந்து தமிழ் மக்கட்குப் பயன்படு மாறு செய்ய வேண்டுமென்பது நெடுநாட்களாக என் நெஞ்சில் கிலேத்துவிட்டதோர் ஆவலாகும். அதன் பயனே சிலப்பதிகார விருந்து . இவ்வரிசை யில் நாட்டுப் பற்று என்னும் தலைப்பில் வெளி வரும் இந்நூலேத் தொடர்ந்து இன்னும் ஐந்து புத்தகங்கள் வெளி வரும். அ வை யனே த் து ம் சேர்ந்து நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் தன் நேரில்லாத் தன்மையைத் தமிழ் மக்கள் உணர்ந்து போற்றி இன்புறப் பெருந்துணே புரியும் என்று நம்புகின்றேன். தமிழ் அன்னே அருள் புரிவாளாக! இந்நூலிலுள்ள கட்டுரைகளுட் சில ஏற்கெனவே தமிழ் முழக்கம்’ என்ற மாதமிருமுறை இதழில் வெளிவந்தவை. அவற்றை அப்போது தொடர்ந்து படித்து மகிழ்ந்த நண்பர்கள் எனக்களித்த ஊக்கமே சிலப்பதிகார ஆராய்ச்சித்துறையில் என்னே ஈடு படுத்தக் காரணமாய் அமைந்தது. தமிழ் முழக்கம்' இதழில் என் கட்டுரைகளே வெளியிட்டுதவிய அவ் விதழின் ஆசிரியர்க்கும், அக்கட்டுரைகளேப் படித்து என்னேப் பல்வகையாலும் ஊக்கிய நண்பர்கட்கும் சிலப்பதிகார விருந்து நூல் வடிவாக வெளி வரும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் என் மனமுவந்த நன்றி யறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இந்நூலினப் படித்துப்பார்த்து அரியதோர் அணிந்துரை வழங்கி என்னே வாழ்த்தி அருளி