பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிலப்பதிகார விருந்து அயலார் கூறிய மொழி யாதோ? நடுப்பகலி லேயே என் நெஞ்சம் மிக நடுங்கியது! அன்ப ரைக் காணுது அயர்வுறுகிறது என் உள்ளம்.! இங்கிலேயில் மன்பதை சொன்னது யாதோ ? நாயகரைக் கண்டிலேன் இனி எனக்கோர் அடைக்கலமும் உண்டோ? ஏதோ வஞ்சம் கடத்துவிட்டது! எனவே, ஏனேயோர் சொன்ன ^.r r * :- : 1m-m - (Rn r?’ * - - சொற்கள் யாவையோ? என அாற்றி அழுது - - * سیم புலம்பினுள் கண்ணகி. கண்ணகியின் புலம்பலேக் கேட்ட ஐயை வாய் பதறி மனம் பதறித் தான் கேட்ட செய் தியை நடுங்கும் குரலில் தெரிவித்தாள். "அரச னது கோயிலிலிருந்த அழகிய சிலம்பினே அர வம் சிறிதும் இன்றிக் கவர்ந்த கள்வன் என்று கூறி, ஊர் காவலர் கோவலனேக் கொலே செய் தலைக் கருதினர். இதுவே அவள் கவின்ற செய்தி. கேட்டாள் கண்ணகி, பொங்கி எழுங் காள்; முகிலொடு கில மண்மிசை வீழ்ந்ததென வீழ்த்தாள்; செங்கண் சிவப்ப அழுதாள்; ‘ஆரு யிர்த் தலைவரே, யாண்டுளிர்? என்று கூவி வருக்தி ஏக்கமுற்று மயங்கிள்ை. அத்துடன் அமைந்தனளோ விடிைக்கு விடிை அவள் ஆத்திரம் பெருகியது. நாடாளும் மன்னவன் செய்த கவற்ருல் கணவனே இழந்து மற்றைப் பெண்டிரைப் போல மனமிடிந்து துயருற்று மாழ்குவனே? என்று அரற்றினுள். இறுதி யாகத் தீதெல்லாம் தீர்ந்து நன்மை பெருக மானி விட்டில் ஆடிய குரவைக் 'கூத்தினுள்