பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சிலப்பதிகார விருந்து தாள் கற்பரசி கண்ணகி. மதுரை வீதிகளில் கண்ணகி உரைத்த சபத மொழிகளைக் கேட்ட கூடல் மாநகர மக்களின் நெஞ்சில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. க்ேக ஒண்ணுத துன்பத்தினே இக்காரி கைக்குக் காட்டி வளையாக .ெ ச ங் .ே க ர ல் வளைந்ததே! மன்னவர் மன்னன்-மதியனேய குடை தாங்கிய வாள் வேந்தன்-தென்னவன் கொற்றம் குலேந்ததே உலக உயிர்கட்கு எல் லாம் குளிர்ச்சியையே ஊட்டும் மாறனது வெண் கொற்றக் குடை, கொதிக்கும் வெம்மையுடைய தாயிற்றே! இக்கொடுமைக்கு யாது.காரணமோ ! தவறிழைத்த பாண்டியன் கலே நகரில் செம் பொற்சிலம்பு ஒன்றைக் கையிலேந்தி நம்மை உய்விக்கும்பொருட்டுப் - புதிய-பெரியதொரு தெய்வம் வந்துற்றதே! இதல்ை மேலும் விள வது யாதோ அழுது ஏங்கி அாற்றும் இவ் வம்மை தெய்வம் உற்ருள் போலன்றே திகழ் கின்ருள்? யாது வளையுமோ இனி என இவ் வாறு சொல்லி வருக்தி ஏங்கிய மதுரை மக்கள் நெஞ்சில் கண்ணகி மூட்டிய புரட்சித் தீயால் அவர்கள் எத்தகைய கிலே அ டை ந் த ன ர் என்பதை இளங்கோஅடிகள் நயம்பட எடுத்துக் காட்டும் திறம் அம்மகா கவி மக்களின் மன offusio (Mass psychology) எவ்வளவு நன்றக் உணர்ந்து அனுபவித்தவர் என்பதை நமக்குத் கெற்றன விளங்கச் செய்கிறது. பாண்டியன் புகழ் அன்றி வேறெவர் புகழையும் போற்ற