பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சிலப்பதிப்கார விருந்து துச் சூடிக்கொண்ட கண்ணகி, இப்போது மாலை நேரத்தில் வெட்டுண்ட இடத்திலிருந்து கொப்பளித்து எழும் இரத்தம் உடலை எல்லாம் நனேக்கத் தன்னக் கண் திறந்து காண ஒண்ணு திலேயில் தன் கணவன் இருக்கும் கிலே கண்டு, ஆறுத் துயருற் று, அலமத்தாள்; பலவாறு புலம் பினுள். - என் மீளாக் துயர் கண்டும் யான் இடருறு வேனே என்று எண்ணுகின்றிலிரே ஆருயிர்த் தலைவரே, சந்தனத்தின் மணம் கமழும் உம் பொன்னை மேனி புழுதி படிந்து கிடப்பதோ: என்று வருந்தி வாடினுள் கண்ணகி. ஆயினும், கண்ண்கியின் துயரக் கண்ணிர் அவளுடைய உள்ளத்தில் கனன்றுகொண்டிருந்த புரட்சிக் கனலே அவித்து விடவில்லை. அக்கனல் செந்தணலாய் எழுநா விட்டுப் பற்றி எரியத் தொடங்கியது. என் கணவர் வாளுக்கு இர்ை யானதும் எனக்கு நேர்ந்த துயரும் 'தலை விதி யின் விளைவு என்று உலகில் எவரேனும் எண்ணிவிடுவரோ மன்பதை பழி கூற முறை கெட்ட மன்னன் ஆட்சிக்கு உயிர்ப்பிச்சை கிடைத்துவிடுமோ என்று அவள் கொண்ட ஐயம் அழுகையாய் ஆத்திரமாய் உருக்கொண் டது. நேரடியாக, அவ்வாறு கருகல் கூடாது' என்று அறிவுறுத்தித் தன் நெஞ்சக் கருத்தை வெளிப்படுத்துவதிலும் - வேறு வகையாகவினவும் முகத்தான் கூறுவதே ஆற்றலும் பய னும் நிறைந்ததாக அமையும் என்று கண்ணகி