பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தனை எதிர்த்து வீரப்புரட்சி §§ யின் உள் மனம் கருதியது போலும் ஆம்! அதேைலதான் அவள் உள்ளத்தின் கருத் துப் போலவே அவள் வாக்கும் அமைந்துள் ଝT.ଞ୍ଜ! - பார்மிகு பழிதுற்றப் பாண்டியன் தவறிழைப்பு ஈர்வதோர் வினேகானு இதுவென வுரையாரோ? (BT # சூழ்வரி, 45-46) என்று தன் துயரத்தைப் புலப்படுத்தினுள் கண்ணகி. ஆல்ை, அகலுைம் அவள் உள் ளம் ஆறுதல் கொள்ளவில்லே. அவள் உணர்ச் சியின் கொடுமுடியில் கின்று குமுறிள்ை. "தீ வேந்தன் வாழும். இத்தலே நகரில் கொண்ட கணவரின் மிக்க குறையைப் பொறுக் கின்ற கற்புடைய மகளிரும் உண்டோ கற் புடைய மகளிரும் உண்டோ பிறர் ஈன்று விட்ட குழந்தைகளேக் கம் குழந்தை போல எடுத்து வளர்க்கும் கருணே இதயம் படைத்த சான்றேர்கள் உண்டோ! சான்றேர்கள் உண்டோ ஏன்-மன்னவனே தவறிழைத்த மாட மதுரையில் தெய்வங்தான் உண்டோ! தெய்வந்தான் உண்டோ என்று இவ்வாறு உணர்ச்சியின் எல்லையில் கின்று அவள் கூறிய மொழிகள் இறந்த கோவலனையும் எழுப்பின; மதுரை மாநகர் வாழ்ந்த மக்கள் அனேவரையும் கண்ணகியின் வீரப்புரட்சி, வெற்றி காணத் துணே புரியும் மனம் பெறச் செய்தது. எல்லே கடந்த தன் மனத்துயர்ை-ஆவேச வெறியை-எண்டிசையும் கேட்டு நடுங்க முழங்