பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7{} சிலப்பதிகார விருந்து கிய கண்ணகி, அவல உணர்ச்சியின் மேலீட் டால் விம்மி அழுது, தன் கணவனது 'பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழி இக்கொண் டாள். அங்கிலேயில் மாண்ட கோவலன் கின் முன் எழுந்து மதிபோன்ற முகம் கன்றியதே' என்று கன் வாயாற்கூறிக் கண்ணகியின் கண் னிரைக் கன் கையால் துடைத்தான். கண் ணகி புலம்பி நிலத்தின் கண் விழுந்து தன் காதலனுடைய தொழத்தக்க திருந்திய அடிக ளேத் தனது வளையணிந்த இரு கைகளாலும் பற்றிக்கொண்டாள். நீ இங்கிருக்க, என்று சொல்லித் தேவர் கூட்டத்து ள் ளான ய் வானுலகு புகுந்தான் கோவலன். விந்தை மிக்க இக்காட்சியைக் கண்ணகி யின் கண்களாலேயே உண்மை என்று நம்ப முடியவில்லை. இது என்ன மாயமோ என்னே மருட்ட வந்த தெய்வத்தின் செயலோ வேறு யாதோ இனி யாண்டுச் சென்று என் கனவ ரைத் தேடுவேன்! நான் கேட்டதும் மெய் புரையோ! சரி கணவரே ஆயினும், என் காய் சினம் கனிந்தால் அன்றி, அவரைக் கூடேன். தீய வேந்தனேக் கண்டு அவன் அதிே புரிந்த தற்குக் காரணத்தைக் கேட்டே தீருவேன்! என்று கூறிச் சீறி எழுந்தாள் இத்தனை நாளும் ஆறிய கற்புடையவளாய் இருந்த கற்பாசி கண்ணகி. சீறி எழுந்தவள், சற்ற்ே கின்ருள்; தான் கண்ட தீக்கனவை கினேத்தாள்; துயருற் ருள்; கயல் போன்ற கண்களினின்றும்