பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிலப்பதிகார விருந்து களோடு. அறிவு கெட்ட கிலேயில் தற்கொலை ஆட்சி நடத்திவிட்ட கார்வேந்தன், இங்கிலேயி லும் கான் செய்த தவற்றைத் தானே உணரும் மதி பெற்ருன் இல்லே. வாழ வந்தவரை வெட் டிச் சாய்த்தாயே! என் காற்சிலம்பை, விற்க வந்தவர் உன்னுல் கொலேயுண்டாரே! என்ற கண்ணகியின் மொழிகள் யாவும் ஆத்திரத்தால் அறிவிழந்த மன்னன் புத்தறிவு பெறப் பயன் படாமலே போய்விட்டன. மாருக, அரசன் என்ற அதிகார கினேப்போடு பதிலிறுத்தான் மன்னன்; கள்வனேக் கொல்வது கடுங்கோ லன்று, என்ருன். கேட்டாள் கண்ணகி. பொறுப்பாளோ? நல்வழி எதுவென அறி யாத கொற்கை மன்னனே, யார் கள்வன்? என் லுடைய பொற்சிலம்பின் உள்ளே இருப்பது மாணிக்கப்பரல், என்ருள். இதனால் அரசனின் அறியாமையைப் போக்கித் தன் கணவன் குற்ற மற்றவன் என்பதைத் தாமதமின்றி கிரூபிக்கத் துடித்த கண்ணகி பேச்சும் வாதமும் மேலும் வளர்வதற்கு இடமி ல் ல | ம ல் செய்தாள். அரசன், அப்படியா நன்று கூறிய்ை ! என் தேவியின் சிலம்பின் உள்ளே இருப்பன முத்துப்பாலே, என்ருன். எங்கே நீ வைத்திருக் கும் இணேச்சிலம்பு? தருக!' என்று கண்ணகி யின் கையிலிருந்த சிலம்பை வாங்கி அதோடு தான் முன் கோவலன்பாலிருந்து பெற்ற சிலம்பையும் மன்னன் நெடுஞ்செழியன் தன் முன்னே வைத்தான். வைத்ததுதான் தாமதம். அறிவோடு இயைந்த ஆத்திரமே வடிவான