பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்கட்டம் முடிந்தது! 79 கண்ணகி கண்ணெதிரே இருந்த தன் காற் சிலம்பை எடுத்துப் படீர் என்று உடைத்தாள்; தெறித்தது மாணிக்கப்பரல் பாண்டியன் முகத் தில் தீர்ந்தது தென்னவன் ஆயுள்! தாழ்ந்த குடையனுய்த் தளர்ந்த செங்கே ல ன ய் தென்தமிழ் நாட்டு வேந்தன், பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானுே அரசன்! யானே கள்வன்! மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் னுயுள் (வழக்குரை காதை, 74-77) என்று கூறி மயங்கி வீழ்ந்தான். தன் கணவன் உணர்வற்றுத் தரைமீது சாய்வது கண்டாள் உத்தம ங் கையா கிய பாண்டியன் மனேவி கோப் பெருந்தே வி; உள்ளம் குலேந்தாள்; உடல் நடுக்குற்ருள். தாய் தந்தையரை இழந்தோர் க்கு அம்முறை சொல்லிக் காட்டப் பிறர் உண்டு. ஆயின், கணவனே இழந்த கற்புடைய மங்கையர் க்கு அங்ஙனம் சொல்லிக் காட்டலாவது ஒன்றில்லை, என்பதை உன்னிள்ை; உணர் விழந் தாள்; வேந்தனின் இணேயடியைத் தொட்டு வணங்கி, நிலத்தில் வீழ்ந்தாள். ஆம்! அல்வழிப்பட்ட பாண்டிநாட்டு அ ரியனே வெறி ச் சி ட் டு ப் போயிற்று தீ நெறிப்பட்ட வேந்தன் தன்னுயி ரைத் தானே மாய்த்துக் கொண் டான். அதோடு ஆற்ருெணுத் துயர்கொண்ட கற்பாசி கண்ணகி விளைத்த அரசியல் புரட்சியின் முதற் கட்டமும் முடிந்தது.