பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 蚌 த்திக்குச் சோதனை * . த் 粤” 8. தேசப 'எந்த ஒரு சமுதாயத்தில் அரசியல் தன் முழு வளர்ச்சியையும் பெற்றுத் திகழ்கிறதோ, சமூக உறவுகளும் கடமைகளும் மிகத் தெளி வாக உணரப்பெற்று மனிதனின் பிறபிற சமுதாய பந்தங்களிலும் பெரிதும் மேலானவை யாக ம தி க் கப்படுகின்றனவோ, அந்தச் சமுதாயத்திலேதான் நாட்டுப்பற்றுத் தன் தனிப் பட்ட முழுவளர்ச்சியையும் பெற்று விளங்குகின்றது என்பர். இத்தகைய நாட்டுப் பற்றுணர்ச்சி கிரேக்க நாட்டு நகர-அரசுகள் செழித்திருந்தபோதும் ரோமப் பேரரசிலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தது......." - 1. Patriotism, it is said, attains its most characteristic development only in a society where the state exists in its fully developed form and civic bonds and duties have come to be recognised explicitly and rated supreme among the social joyalties of man. This sort of patriotism, reached a high point in the Greek City Stafe and the Roman Empire State............ —Encyclopedia of Social Sciences.