பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிலப்பதிகார விருந்து என்ற அத்தமிழ்ப் புலவரின் மொழிகள் அவன் உள்ளத்தைத் து?ளத்தன. அவன் பெரிதும் வருந்தினுன்; மனங்குமுறினன். விசித்து பரந்த கோக்கமே வடிவான அவ்வேந்தன் வாயி னின்றும் அமிழ்தினும் இனிய தமிழ்ச் சொற் கள் பிறந்தன. அவற்றை இளங்கோ அடிகள் எவ்வளவு அழகான தமிழில் குழைத்துத் தரு கிருர் பாருங்கள்! தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருத்தினன் உரைப்போன்: எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமூன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வ8ளத்த கோல்ே மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது 游 菇 游 癌 மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதக வில். ' (காட்சிக்காதை, 93-104) ' எம்மை ஒத்த அரசர் செவியில் நாம் முறை வழுவியதால் உண்டாய பழிச்சொல் சென்று சேர்வதற்குமுன் எம் உடலினின்றும் உயிர் நீங்கிவிட்டது என்ற சொல் சென்று சேர்வதாக என்று மாண்டானே பாண்டிய மன்னன் ஊழ்வினையால் வளே ங் த செங் கோலைத் தன் உயிரைக் கொடுத்தன்றே மீண்டும் செங்கோலாக கிமிர்த்திவிட்டான்