பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசபத்திக்குச் சோதனை 39 பாண்டியன்! ....... குடிகளைக் காத்தலை மேற் கொண்டு கொடுங்கோலுக்கு அஞ்சி மக்கள் கூட்டத்தைப் பாதுகாக்கும் நல்ல அரசர் குடி யிலே உதித்தல் துன்பம் தருவதல்லது போற் றத்தக்கது அன்று.” - இவ்வாறு அச்சத்தோடும் வியப்போடும் கூறினுைம் வஞ்சி நாட்டு வேந்தன். ஆம்! ஒரு மன்னனே அவனே ஒத்த இன்னொரு மன்னனல் தானே முற்றிலும் புரிந்துகொள்ள முடியும் ? தேசபத்தி கிறைந்த உள்ளத்தைத் தேசபக்தி நிறைந்த உள்ளத்தாலேதானே முற்றிலும் உணர்ந்து உருகிப் போற்றிப் புகழ முடியும் ?