பக்கம்:சிலம்புத் தேன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் $1

தலை சிறந்த முப்பெருங்கலைஞர்களென அவர் தம் சொற்களில் பலவிடத்தும் குறிப்பிடுபவ ருள் ஒருவர் இளங்கோ அடிகள். நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம்' என்ற மூன்று சொற் களால் முழுதும் பழுதற்ற அம்முத்தமிழ்ப் பாடற்கு அழியாப் பெ ரு மை தேடித்தந்த பெருங்கவிஞர் பாரதியார். தமிழ் நாட்டு மக்களி டையே தமிழ் வளர்ச்சியைப் பரப்ப கினேந்த பாரதியாரே முதன்முதல் திருவள்ளுவர் கம்பர் இளங்கோ ஆகிய முப்பெருங்கவிஞர்களுக்குத் தமிழ் மக்கள் தக்க கினேவுச் சின்னங்களே ஏற். படுத்த வேண்டுமென்ற கருத்தை வெளியிட் டார். அவ்வகையில் இளங்கோ அடிகளின் சிறப்பை யெல்லாம் எடுத்துக் காட்டிச் சிலம் பின் புகழ் விளங்கச் செய்த பாரதியார் நம் வாழ்த்திற்கும் வணக்கத்திற்கும் உரியர்.

ஐயரவர்கள் பதிப்பிற்குப் பின் சிலப்பதி காரம் கண்ட ஒரு நல்ல பதிப்பு நாவலர் ந. மு வேங்கடசாமி நாட்டாரவர்கள் பதிப்பேயாகும்". நூல் முழுவதற்கும் உரை கூறும் இப்பதிப்பு ஆராய்ச்சியாளருக்கு மட்டுமன் றிக் தமிழ் கற்கப் புகும் அனே வருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது இதன் தனிப்பெரு நலமாகும். -

1939-ஆம் ஆண்டு தமிழன்னேக்கு வாய்த்த இனிய நல்லாண்டாகும். இந்த ஆண்டிலேதான் சிலப்பதிகாரம் முழுவதற்கும் மிகச் சிறந்த ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/60&oldid=560613" இலிருந்து மீள்விக்கப்பட்டது