பக்கம்:சிலம்புத் தேன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சிலம்புத் தேன்

ஆங்கில மொழி பெயர்பு வெளி வந்தது. அது வாயிலாக வடமொழி இலக்கியத்திற்கு நிக ராகத் தமிழ் இலக்கியத்தின் பேரும் புகழும் மேல் நாட்டு அறிஞர்களின் உள்ளத்திலெல் லாம் கால் கொண்டன. இப்பதிப்பைச் சிறந்த ஆராய்ச்சி முன்னுரைகளோடும் அரிய அடிக் குறிப்புக்களோடும் பயனுடைய பிற்சேர்க்கை களோடும் வ ர ல | ற் று ப் பே ர சிரியர் திரு. W. R. இராமசந்திர தீட்சிதர் அவர்கள் வெளி யிட்டார்கள்." இப்பதிப்பைக் கண்ட ஆங்கிலப் பேரறிஞர்கள் ஆயிரம் கண்ணுேன் அருங் கலச் செப்பு அனேய தமிழ் இலக்கியப் பொற் பேழை வாய் திறந்ததென்று கருதி, வரம்பிலா மகிழ்வு கொண்டார்கள்; தமிழ்த்தாயும் எல்லே யில்லாப் பூரிப்பெய்தினுள்.

சிலப்பதிகாரப் புகார்க் காண்டத்திற்கு அண்மையிலே வெளி வந்த ஒரு பதிப்பு, காலஞ் சென்ற தமிழ் நாட்டுப் பேரறிஞர் டாக்டர் ரா. க. சண்முகம் செட்டியாரவர்களால் உருவாக்கப் பட்டதாகும். இப்பதிப்புத் தனிச் சிறப்பு ஏதும் உடையதன்று என்பது உண்மைதான். எனி னும், ஆங்கில மோகம் கொண்டு அரசியல் உல கில் கடந்த பல்லாண்டுகளாகப் புகழ் ஈட்டி வந்த வர்களெல்லாம் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி காரணமாகத் தமிழ் இலக்கியங் களின்பால் ஈடுபாடு கொள்ளும் புதுமைப் போக்கி ற்கு ஒர் அடையாளமாக அறிஞர் ஆர்.கே. எஸ். அவர்களின் இப்பதிப்பு விளங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/61&oldid=560614" இலிருந்து மீள்விக்கப்பட்டது