பக்கம்:சிலம்புத் தேன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

铬姆 சிலம்புத் தேன்

சிலப்பதிகாரம் சிறந்த நாடகக் காப்பியம். ஆயினும், அப்பேரிலக்கியம் ஷேக் ஸ்பியர் நாடகங்களைப் போல மேடை நாடகமாகவும் வெள்ளித் திரையாகவும் உருப்பெருமை நம்ம னேர் தவக்குறையே. தெருக் கூத்தாய்ப் பாமர மக்களாலும் கண்ணகிக் கூ க் து’ என்ற பெயரால் போற்றப் பெற்ற வீர பத்தினியின் வரலாறு தமிழ் நாட்டின் கலைசிறந்த கலே நாடக மாகவும் பொலிவு மிக்க வண்ணத் திரைப்பட மாகவும் வெளி வரும் நாள் தமிழ்க்குலம் பெரு மைப்படத்தக்க பொன்ளைாகும். இத்துறை யில் நம் சிந்தனே படர வழி காட்டிய சிறப்பு, திரு டி. கே. எஸ். சகோதரர்களேயே சாரும். இளங்கோ அடிகளாகத் திரு. டி. கே. ஷண்முக மும் சேரன் செங்குட்டுவகைத் திரு டி. கே. பகவதியும் பிறப்பால் அண்ணனும் தம்பியுமாயி லும் இமயத்தில் நாம் என்ற நாடகத்தில் தம்பி யாகவும் அண்ணனுகவும் மாறித் தோன்றி ஆயிரம் ஆயிரம் கலைக்கண்கட்கு விருந்தளித்து வாழ்வித்த பெருங்கருணேயை யாரே மறப்பர்?

தமிழ் நாட்டில் அண்மைக் காலத் தி ல் "மலிவுப் பதிப்புப் பருவம் ஏற்பட்டுள்ளதை அனேவரும் அறிவர். அந்தப் பருவக் காலக் தை ஒட்டிச் சிலப்பதிகார மழையும் பெய் துள்ளது. சிலப்பதிகார மூலமும் தெளிவான உரையும் கொண்ட ஒரு பதிப்பு, திரு. புலியூர்க் கே சி க ன் தயாரிப்பாக வெளி வந்துள்ளது. 'இரட்டைக் காப்பியங்கள் என்ற தலைப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/69&oldid=560622" இலிருந்து மீள்விக்கப்பட்டது