பக்கம்:சிலம்புநெறி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அரசரை விடுதலை செய்து அரசு விருந்தினர் தகுதியில் உபசரணை செய்து பத்தினி வழிபாடு நிறைவெய்திய வுடன் அவரவர் நகருக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்: தான்். இச்செயல் செங்குட்டுவனின் பெருந்தகைமைக்கு. எடுத்துக்காட்டு. -

சேரன் செங்குட்டுவன் சிறந்த அரசன்; வீரன். மனையறம் காத்தவன்; இனமானம் பேணியவன். மற்றத் தமிழரசர்களிடம் ம தி ப் பு ண ர் வு காட்டியவன்; போற்றியவன்.

[] [T] []

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/128&oldid=702791" இலிருந்து மீள்விக்கப்பட்டது