பக்கம்:சிலம்பொலி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

4

கோவலன் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு அதன் வழிச் செயல்படுபவனே ஒழியச் சிந்தித்துச் செயல்படுபவன் அல்லன்!

"மாதவி மனை புகுந்த கோவலன், தன் மனையை அறவே மறந்துவிடவில்லை’ எனல் பொருந்துமா?

"குலம்தருவான் பொருள் குன்றம்தொலைந்து இலம்பாடுற்றேன்" என்ற கோவலன் கூற்றில் வரும் குலந்தருவான் பொருள் குன்றத்தில் மங்கல அணியும்,காற்சிலம்பும்ஒழிந்த கண்ணகி யின் பல்வேறு அணிகளும் அடங்கும் எனல் பொருந்துமா?

மாதவி, கோவலன் அன்புக்கு ஏங்கியவளே யல்லாது, அவன் மாநிதியைக் கருத்தில் கொண்டவள் அல்லள்!

மாதவியைக் கோவலன் மன்னித்து விட்டான்,

ஆனால்,கண்ணகி மன்னிக்கவில்லை! கண்ணகி தென்னவனை மன்னித்து விட்டாள்; ஆனால், மாதவியை மன்னிக்கவில்லை! -

90.

96.

1 10,

113.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/10&oldid=560633" இலிருந்து மீள்விக்கப்பட்டது