பக்கம்:சிலம்பொலி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 117

இறுதியாக, ஒருவேளை அதற்கு அவள் காரணமாயிருந் திருப்பளாயின், அதை மன்னித்தருள வேண்டும் என்ற வேண்டுகோளை-'குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பாட்டியொடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு? அறியாது கையறும் நெஞ்சம்; கடியல் வேண்டும். பொய் தீர் காட்சிப் புரையோய்!"-விடுத்திருக்கக் கண்ணுற்றதும், கோவலன் உண்மையை உணர்ந்து கொண்டான். அவள் தீது அற்றவள்; தீது எல்லாம் தன்னுடையதே என்ற தெளிவான முடிவிற்கு வந்து விட்டான். அதனால், ஒருமுறைக்கு மும்முறை அவள் மீது குற்றம் சாட்டித் தவறான தீர்ப்பு வழங்கிவிட்ட தன் செயலுக்குக் கழுவாய் தேட, ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு நேர்ந்து விட்டது. அதனால், 'தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி, என் தீது என்றே எய்தியது உணர்ந்து' என்ற வரிகளி 'தவறு செய்தவன் நானே, அவள் தவறினாள் அல்லவி என்ற தீர்ப்பை வழங்கினான். -

'கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்...என் சில்லை சிறுகுடில் அகத்திருந்தோன்” (கொலைக்களக் கா:ை 145-146) எனப் பொற்கொல்லன் கூறியதுமே, அவ கூற்றின் உண்மை அன்மைகளை ஆராய்ந்து நோக்காே *சிலம்பு கன்றியகள்வன் கையதாயின் கொன்று அச்சில: கொணர்க சங்கு (கொலைக்களக்காதை:51-153) என பணித்துக் கொலைத் தண்டம் விதித்து விட்டதன் மூ: ஒரு தவறான தீர்ப்பினைத் தொடக்கத்தில் வழங்கிவிட் மையால், பின்னர்க் கண்ணகி தன் அரசவை வந்து, க சிலம்பு கொண்டு, கோவலன் கள்வனல்லன் என்பன தாட்டிவிட்டதும், ஆராயாது தீர்ப்பு அளித்துவிட்ட குற்றத்திற்குக் கழுவாய் தேடிக் கொள்ள வேண் கட்டாயம்,தென்னவனுக்கு நேர்ந்துவிடவே, 'பொன்ெ

சில-8 " . * x -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/123&oldid=560746" இலிருந்து மீள்விக்கப்பட்டது