பக்கம்:சிலம்பொலி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சிலம்பொலி

காவற்பெண்டின் இவ்வாக்கு மூலம் காண்க. "மாதவி தன்னைக் கடம்படாள்" [கடம்படுதல் : கோபித்து கொள்ளுதல்] என அறுதியிட்டுக் கூறி விட்டாள் அவள் ஆக, மாதவியைக் கண்ணகி மன்னிக்கவில்லை; ஆகவே மாதவி குற்றம் உடையவளே என்ற குற்றச் சாட்டு இதனாலும் வலுவற்றுப் போவது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/130&oldid=1784986" இலிருந்து மீள்விக்கப்பட்டது