பக்கம்:சிலம்பொலி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளடக்கம்

இளங்கோ அடிகளுக்கு மறதியா?

மாதவி தொடர்பாகவே பொருளழித்து வறுமையுற்றுக் கைப்பொருள் இழந்து நிற்கும் நிலை கோவலனைக் கானல் வரிக்கு முன்பே அலைக்கழிக்கத் தொடங்கி விட்டதை மாதவி யும் உணர்ந்திருந்தாள் என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது பொருந்துமா?

கோவலன் பாடிய கானல்வரிப் பாக்களின் பாட்டுடைத் தலைவி கண்ணகியே எனல் பொருந்துமா?

கோவலன் வழக்கமாகக் கண்ணகியின் வீடு

சென்று .ெ ப ா ரு ள் களைக் கொணர்ந்து கொடுத்து வந்தான்; அதை மாதவியும் உணர்ந்திருந்தாள் எனல் பொருந்துமா?

மாதவியின் ஆடற்கலையில் ஈர்ப்புண்டுதான் கோவலன் மாதவி மனை புகுந்தான் எனக் கோடல் பொருந்துமா?

'கோவலன்தன்னோடிருந்தகாலத்து,அவனைப் பிரிந்ததால் கடுந்துயரத்தைக் கண்ணகியும் எய்துவாள் என்று உணராமை அவளிடத்து (மாதவி) நாம் காணும் ஒரு பெருங்குறை” (பக்கம்: 97) என மாதவி மீது தெ. பொ. மீ. குற்றம் சாட்டுவது முறைதானா?

36

52

65

71

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/9&oldid=560632" இலிருந்து மீள்விக்கப்பட்டது