பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதானே, கோயில் அமைதி ஏது ? சந்தையானால் அமைதி இல்லாமல் ஆழ்ந்த சிந்தனை ஏது? ஆழ்ந்து வழிபடாமல் ஆண்டவனை உணர்வது எப்படி ? ஏசு சொன்னதும் அதுவே. சொன்னதோடு நின்றாரா? பின் என்ன செய்தார் ? கோயிலுக்குள் இருந்த ஆடு கோழிகளை அப்புறம் விரட்டி விட்டார்.