இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மிரட்டலுக்கு அஞ்சி சரியென்றானா ? ஆம். சிலுவையில் அறையக் யிட்டான். சிலுவை என்றால் என்ன ? கட்டளை ஆள் உயரம் நீண்ட மரச் சட்டம். குறுக்கே யும் ஒரு சட்டம் ஆணியால் பொருத்தப் படும். சிலுவையில் அறைவானேன்? அதுதான் அவர்கள் கொல்லும் முறை. மனிதனைச் சிலுவையில் நிறுத்தி வைத்து ஆணி அடிப்பார்கள். அப்படியே செய்துவிட்டார்களா? ஆம். ஆணி அடித்துக் கொன்று விட் டார்கள்.