இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சரி! இன்னுமென்ன? ஆணியால் அடிக்கப்பட்டவர்... ஓ ! உலகை உருவாக்க உயிர் கொடுத்தவர் கதையும் வேண்டுமா? ஆம். சொல்லுங்கள் அண்ணா ! ஏசு என்பது அவர் பெயராம். எங்கே பிறந்தார் அவர் அண்ணா? பெத்தலகேம் அவர் பிறப்பிடமாம். தாய் யாரோ சீமாட்டி ? அன்னை மரியாள் அவள் பெயராம். தந்தைக்கு வேலை என்னவோ? தச்சு வேலைதான் தம்பி.