பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ינפשה. JADE CH சரி ! உயிர் கொடுத்த காரணம்? ஊரார் பகை. ஏன்? கண்மூடித்தனம். விளக்கிச் சொல்லுங்கள் அண்ணா. சரி, சொல்லுகிறேன். பாலஸ்தீனம் என்பது அவர் நாடு. எருசலேம் என்பது மிகப் புனித மான ஊர். நம் மதுரை போல! அப்படித்தான். அங்கிருந்த கோயில் பெரிய கோயில். சரி. ஆண்டுக்கு ஒரு முறை பெரிய திரு விழா. நம் கோயிலில் உள்ளதைப் போல்.