பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாவின் போது ஆடு, கோழி, பலி. ஐயோ பாவம்! அதற்காகப் பெரிய சந்தை. அதோடு காணிக்கை. அப்புறம். பணம் மாற்றக் காசுக்கடை. பெரிய வாணிகம்தான். ஆம். இவ்வளவும் கோயிலுக்குள் வந்து விட்டன. அப்புறம் கும்பிடுவது எப்படி ? அதுதான் ஏசு கேட்டதும்.